“ஓணம் ரிலீஸ்ல இவ்வளவு பெரிய ஜாக்பாட் அடிக்கும்னு யாருமே நினைக்கலைப்பா!”.. பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் நிவின் பாலி – மமிதா பைஜு கூட்டணி..!!!
மலையாளத் திரையுலகின் ‘பிரேமம்’ நாயகன் நிவின் பாலி மற்றும் ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு கூட்டணியில், இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த…
Read more