“மாதம் 5 லட்ச ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு, ஹோட்டலில் எச்சில் தட்டு கழுவும் 33 வயது பெண்”!.. கார்ப்பரேட் அடிமைத்தனத்தை உடைத்து எறிந்த வைரல் இளம்பெண்..!!
கார்ப்பரேட் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த 33 வயது பெண் ஒருவர், திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு உணவகத்தில் வெயிட்டராக மாறிய வினோதமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ‘சரமே கார்னிஷ்’ என்ற அந்தப் பெண், கார்ப்பரேட்…
Read more