ஷூ காலால் மிதிச்சாங்க… என் சாவுக்கு அந்த போலீசார் தான் காரணம்… போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு போயிட்டு வந்த பூசாரி மரணம்… வீடியோவால் பரபரப்பு…!!

மதுரையில் காவல்துறை விசாரணைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கோவில் பூசாரி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பூசாரியைப் போலீசார் தாக்கியதால்தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவரது உறவினர்களும் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை ஹவுசிங்…

Read more

Other Story