“ரூபாலி சாகன்கருக்கு திடீர்னு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?”.. ரூ.35 கோடி மதிப்பிலான ‘தி நைன்ஸ்’ ஹோட்டல் பின்னணி – காங்கிரஸின் அதிரடி கேள்வி அரசியல் களம் சூடுபிடிப்பு..!!!

மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ரூபாலி சாகன்கர் புனே நகரில் புதிதாகத் தொடங்கியுள்ள ‘தி நைன்ஸ்’ என்ற ஆடம்பர ஹோட்டல் மற்றும் பார் தற்போது மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. மேலும் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

Read more

Other Story