பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில் இது தேவையா..? பட்டாசு போல வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பந்தா காட்டிய வாலிபர்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர்… பாடம் புகட்டிய போலீஸ்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் என்பவரின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகள்…

Read more

Other Story