”பிரதமர் வேட்பாளர்” 300 தொகுதி போட்டி…. முழு நேர அரசியல்… பயங்கரமா வேலை செய்வோம்… மன்சூர் அலிகான் முடிவு..!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் அரசியலில் 40 ஆண்டு காலம் இருக்கிறேன்… பல கட்சிகளில் இருந்தேன், சரிங்களா…. இனிமேல் எங்களுடைய நடவடிக்கை பயங்கரமாக இருக்கும். நாங்க தமிழ் தேசியத்தை கைவிடல…. அந்தந்த மாநில மக்கள் அவங்கவங்க தேசியம் தெரியணும்……
Read more