காதல் முடிந்தாலும்… நினைவுகள் முடிவதில்லை…! முன்னாள் காதலர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் வித்தியாசமான பாரம்பரியம் இதன் பின்னால் இருக்கும் கதை தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்…!

காதல் தோல்வியடைந்தால் அந்த உறவை மறந்துவிட வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால், உலகின் ஒரு பகுதியில் காதல் பிரிந்தாலும் அந்த நினைவுகளை மதிக்கும் வித்தியாசமான பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சிறப்பு சந்திப்பில், முன்னாள் காதலர்கள்…

Read more

Other Story