“என்னடா பகல் கொள்ளையா இருக்கு….?” நல்ல பழத்தைக் காட்டிட்டு…. கடைசியில அழுகுன பழத்தை பையில போடுறீயா….? எடைபோடும் தராசில் மறைந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் ஏமாற்று வேலை அம்பலம்….!!
முக்கனிகளில் முதலாவதான மாம்பழங்களின் சீசன் தொடங்கிவிட்டாலே சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், வாடிக்கையாளர்களின் அதீத தேவையையும், கவனக்குறைவையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பழ வியாபாரிகள் சிலர் மிக நூதனமான முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல்…
Read more