“இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது”..! 14,567 அடி உயரத்தில் அரங்கேறிய அநாகரிகக் கூத்து.. ஸ்பிதி பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளின் மோசமான செயல்…!!!

இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,567 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான தபால் நிலையமான ‘ஹிக்கிம்’ தபால் நிலையத்தில், சில சுற்றுலாப் பயணிகள் மிக மோசமாகவும் அநாகரிகமாகவும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நேரலை வீடியோ ஒன்று…

Read more

Other Story