5-வது மாடியில் குடியிருப்பில் 2 பசுக்களுடன் வாழும் குடும்பம்… 2 அடி உயரம் தான் இருக்கும்… ஆனால் பால் 2 லிட்டர் கொடுக்கும்…. வைரலாகும் வீடியோ…!!!
ஹைதராபாத்தின் பிஸியான அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் 5-வது மாடியில், மனிதர்களுடன் மட்டுமல்லாமல், இரண்டு அழகிய பசுக்களுடனும் வாழும் ஒரு அசாதாரண குடும்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘நடிபதி’ எனப்படும் இந்த அபூர்வ இனத்தை, டாக்டர் பி. கிருஷ்ணம் ராஜு சிறப்பாக உருவாக்கியுள்ளார். குறைந்த…
Read more