மாப்பிள்ளை அவர்தான்.. ஆனா போட்டு இருக்க சட்டை என்னோடது.. அந்த கதைதான் ஞாபகத்துக்கு வருது.. பங்காளதேஷ் கிராமத்தில் இந்தியா ஆதிக்கம்.. என்னப்பா சொல்றீங்க..?

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் எல்லை ஒப்பந்தத்தின் போது இந்திய அரசு 111 எல்லைப் பகுதிகளை பங்களாதேஷிற்கு அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொடுத்தது. இருப்பினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லைப் பகிர்வின் போது ஒரு முக்கிய பகுதி மட்டும்…

Read more

Other Story