“மாமி உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும், நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!”.. குடும்பத்தினரை நடுங்க வைத்த பகீர் மோதலின் பின்னணி…!!!
உறவுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டிய மரியாதையும் புனிதமும் நாளுக்கு நாள் சிதைந்து வருவதற்குச் சான்றாக மராட்டியத்தில் ஒரு அதிர்ச்சிகரமான குடும்ப வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சொந்த அத்தை முறை பெண்ணை ஒரு இளைஞன் நீண்ட காலமாகத் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்துள்ளான்.…
Read more