“பள்ளி கல்லூரிகளில் சீருடை முக்கியமா இல்ல ஹிஜாப் முக்கியமா”..? கண்டிப்பா இத போடணும்னு எந்த அவசியமும் இல்லை… இஸ்லாமிய மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் தீர்ப்பு…!!
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத நடைமுறையில் தவிர்க்க முடியாத அல்லது கட்டாயமான ஒரு அங்கமாக இல்லை என்று மிக முக்கியமான வெளிப்படுத்தியுள்ளது.…
Read more