நிலம் வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா…? இந்த நாட்களில் மட்டும் வாங்காதீர்கள் என்கிறார்கள்…! சாஸ்திரங்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா…?
சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவாக உள்ளது. வீடு கட்டுவதற்காகவோ, எதிர்கால முதலீட்டுக்காகவோ நிலம் வாங்கும்போது, இடம், விலை, ஆவணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை மக்கள் கவனிக்கின்றனர். அதேசமயம், நிலம் வாங்கும் நாளையும் முக்கியமாகக் கருதுபவர்கள்…
Read more