நான் பார்த்தது இல்ல… நான் பேசுனது இல்ல… அவருக்கும் BJP-க்கும் எந்த சம்மந்தமும் இல்லை…! ஒரே போடபோட்ட அண்ணாமலை…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் திமுக சார்பில் இருக்கக்கூடிய காவல்துறை அல்லது நடுநிலையாக இருக்கக் கூடிய காவல்துறையை கூப்பிட்டு கௌதமி அவர்களின் வழக்கில் நீங்க நடவடிக்கை எடுங்கன்னு சொன்னா பாரதிய ஜனதா கட்சி…
Read more