நல்லாசிரியர் விருது… யார் யாரெல்லாம் தகுதி உடையவர்கள்?… தமிழக அரசு பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும்…

Read more

Other Story