“40 வயசுல திடீர்னு வேலை போயிடுச்சா….?” குடும்பத்தை காப்பாத்த…. உடனே செய்ய வேண்டிய 3 மேஜிக் விஷயங்கள்…. கார்ப்பரேட் ஊழியர்கள் கண்டிப்பா படிக்கணும்…!!!
40 வயதைக் கடந்த பிறகு திடீரென வேலை பறிபோவது என்பது யாருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரக்கூடியது. இந்த வயதில் குடும்பப் பொறுப்புகள், குழந்தைகளின் படிப்பு, வங்கிக் கடன்கள் எனப் பல சுமைகள் இருக்கும். அதனால் வேலை போகும்போது எதிர்காலம் இருண்டுவிட்டதைப் போன்ற…
Read more