நடக்கும்போது திடீரென தலைசுற்றினால் என்ன செய்வது…? தடுமாறி கீழே விழாமல் இருக்க இந்த எளிய வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்…!

திடீரென தலைசுற்றுவது பலருக்கும் அவ்வப்போது ஏற்படக்கூடிய பிரச்சினையாகும். சில நேரங்களில் உடலில் நீர்ச்சத்து குறைவது, நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது, திடீரென எழுந்து நிற்பது அல்லது உடல் சோர்வு போன்ற காரணங்களால் தலைசுற்றல் ஏற்படலாம். அந்த நேரத்தில் தடுமாறி கீழே…

Read more

Other Story