தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் தளபதிக்கு ஃபேன்ஸ் ஜாஸ்திதான்..! “நடிகர் தேவன் தலைமையில் கேரளத்தில் தவெக ஆரம்பம்”… ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்…? அனல் பறக்கும் அரசியல் களம்..!
தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை கேரளத்திலும் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மலையாள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான தேவனுக்கு கேரள மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்க த.வெ.க. தரப்பில் முன்வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில்…
Read more