“வேலை செய்ய வந்த இடத்துல இப்படி ஒரு அயோக்கியத்தனத்தையா பண்ணுவ?” – பெட்ரூம், பாத்ரூம்ல ரகசிய கேமரா வச்சு பெண்களை மிரட்டிய தச்சரின் கொடூர லீலையை அம்பலப்படுத்திய தைரியமான பெண்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், தச்சு வேலைக்காக வந்த நபர் ஒருவர் செய்த கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகக் கூலிக்கு அமர்த்தப்பட்ட அந்தத் தச்சர்,…
Read more