“நாங்கள் யாருக்கும் பயந்து வாபஸ் பெறவில்லை”… குக்கர் கிடைக்காததால் குழப்பம் நேரிடும்…. டிடிவி தினகரன்…!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பில் அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். அதோடு தேமுதிக மற்றும் நாம் தமிழர்…
Read more