”மார்ச் 20-ல் க்ளைமாக்ஸ்…. தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?” டெல்லியில் கூடுகிறது தேர்வுக் குழு…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தமிழக காவல்துறை….!!
தமிழக காவல்துறையின் அடுத்த ‘தலைபதி’ யார் என்ற கேள்விக்கு விடை காணும் வகையில், வரும் மார்ச் 20-ஆம் தேதி டெல்லியில் மிக முக்கியமான தேர்வுக் குழு (UPSC) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போதைய பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கட்ராமன் அந்தப் பதவிக்கான…
Read more