பெட்ரூமில் ரத்த வெள்ளத்தில் டாக்டர் சடலம்.. கதறிய 8 வயது மகன்.. பக்கத்து அறையில் லேடி டாக்டர் செய்த நெஞ்சை உறைக்கும் காரியம்.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!!
கர்நாடகா மாநிலம் தார்வாட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 45 வயதான மயக்கவியல் நிபுணர் டாக்டர் கிரண் ஹொனன்னவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவர், தனது வீட்டின் ஒரு அறையில் கொடூரமான முறையில் கொலை…
Read more