“நாம ரெண்டு பேரும் சந்திக்கவே இல்லையே”… அமீர் கான் சொன்னது இதுதான்! உடனே சோனம் வாங்சுக் கொடுத்த பதிலடி! “கஜினி மாதிரி மறந்துட்டாரோ..?
‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் பின்னணியில் யாருடைய சிந்தனைகள் இடம்பெற்றன என்பது தொடர்பான பழைய விவாதம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் அமீர் கான் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, திரைப்படம் உருவாக்கப்பட்ட காலத்தில் சோனம் வாங்சுக்கை தமக்குத் தெரியாது என்றும், இயக்குநர் ராஜ்குமார்…
Read more