“பிரியாணி அண்டாவில் மைதா போட்டு வேகவைத்த பெண்ணின் உடல்”… மீதி சூட்கேசில்… ஆனா இன்னும் தலை மட்டும் கிடைக்கல… இளம் ஜோடியின் கொடூர செயல்… நீடிக்கும் மர்மம்…!
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ஆம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில், சிவப்பு நிற சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்த பெண்…
Read more