ரூ.500 கோடி சொத்து…! பிரம்மாண்ட தொழிலதிபரின் கையில் வெறும் ரூ.10,000 டூப்ளிகேட் வாட்சா…? ரோலக்ஸ் போன்றே… அடேங்கப்பா இதுக்கு பின்னாடி இம்புட்டு இருக்கா..?

டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ரோஹன் தவான், சமூக வலைதளமான லிங்க்ட்இனில் பகிர்ந்த பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவர், கையில் விலையுயர்ந்த ரோலெக்ஸ் கடிகாரம் அணிந்திருந்ததை…

Read more

Other Story