ஐயோ… உசுருக்கு போராடிய முதியவரை காப்பாற்ற போனது ஒரு குத்தமா..? “முதலுதவி செய்ததால் வந்த வினை”… ரூ.2.68 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்த இளம்பெண்… இந்த காலத்துல நல்லது செய்யக்கூட பயப்படனுமா.?

சீனாவின் ஹுனான் மாகாணத்தில், உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவ முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியாவ் ஐஹுவா என்ற பெண் மக்ஜாங் விளையாட்டு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வழக்கமாக வரும் 60 வயது முதியவர்…

Read more

Other Story