9 வருஷ கள்ள உறவு..! “வீட்டை விட்டு வெளியே போனவன் உயிரோடு வரல”… அநியாயமா ஒரு உசுரையே எடுத்துட்டாலே..? கணவனின் அத்தையை கரைக்கும் இடத்தில் சிரித்த மனைவி… கொந்தளிப்பை ஏற்படுத்திய காணொளி..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 27 வயதான மகேஷ் மீணா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்று காலை தனது மனைவி கவிதாவுடன் மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற மகேஷ், மாலையில் திடீரென உடல்நிலை…
Read more