“சினிமாவுல வர்ற மாதிரி ஐடியா பண்ணி வந்தா மாட்டாம போயிடுவீங்களாடா!” தேர்வு அறையில் அதிகாரிகளை திகைக்க வைத்த புதுமையான தந்திரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், திரைப்பட பாணியில் காலணியின் உள்ளே அலைபேசியை நுட்பமாக மறைத்து வைத்து தேர்வு எழுத முயன்ற ‘முன்னாபாய்’ பாணி மோசடி இளைஞர் ஒருவர், அதிகாரிகளின் அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டித்…

Read more

Other Story