திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்.. தலைதெறிக்க ஓடிய இளைஞர்… சாக்கடையில் குதித்த நபர்.. உயிருடன் எரிக்க வந்த நெருப்பு… மின்மாற்றி விபத்தின் பகீர் பின்னணி வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள கோடா பகுதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது மின்மாற்றியிலிருந்து கொதிக்கும் எண்ணெய் சிதறி அருகிலிருந்தவர்கள் மீது விழுந்ததில், ஐந்து…
Read more