காட்டுக்குள் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிட்டு போன வாலிபர்கள்..! “மாறி மாறி பலாத்காரம்”… மதுவை ஊற்றி உயிரோடு எரிக்க முயன்ற கொடூரம்… மழையால் தப்பிய உயிர்…!
சத்தீஸ்கர் மாநிலம் எம்சிபி மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவருக்கு நேர்ந்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இளைஞர்கள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்று, பர்துங்கா வனப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக…
Read more