‘காலணி திருடும் சடங்கு’… திருமணத்தில் மணமகனின் காலணியை திருட சண்டைப் போட்ட நண்பர்கள்… வைரலாகும் வீடியோ..!!
திருமண விழாக்கள் தற்போது மிகவும் பரபரப்பான நிகழ்வுகளாக மாறி வரும் நிலையில், ஒரு திருமணத்தில் காலணி திருடும் சடங்கு, திடீரென பெரிய கைகலப்பாக மாறிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மணமகனின் காலணிகளைத் திருடிச் செல்வதற்காகச்…
Read more