“கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படி ஆகணும்”..? நடு ரோட்டில் உடல் நசுங்கி பலியான முன்னாள் பெண் கவுன்சிலர்… கணவனுக்கு கை உடைந்தது… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கோயிலுக்கு கணவருடன் ஸ்கூட்டியில் சென்ற முன்னாள் பெண் கவுன்சிலர் ரேணு நர்வாலா, மாநகராட்சி டம்பரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தன்ராஜ் நர்வாலா ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற நிலையில், அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story