“தூங்கிக் கொண்டிருந்த மனைவியை படுக்கையில் வைத்து துடிக்க துடிக்க உயிரோடு”… உடல் வெந்து அநியாயமா உயிரிழந்த பெண்.. 9 வருஷத்துக்கு முன்னாடி திருமணம் நடந்தும் கணவனின் அந்த அடங்காத ஆசையால்.. பகீர்.!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் பகுதியில் கணவருடன் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் கமலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சுமார் 90 சதவீத…
Read more