“சின்னப் பிரச்சனைக்கு இப்படியா அடிச்சுப்பீங்க..?” நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட கும்பல்!.. 11 பேர் மீது காவல் துறை அதிரடி வழக்குப்பதிவு..!!!
மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில், மிகச் சிறிய மற்றும் சாதாரணக் காரணத்திற்காக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு, நொடிப்பொழுதில் கட்டுக்கடங்காத பயங்கர மோதலாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் வெறும் வார்த்தை தடிப்பாகத் தொடங்கிய…
Read more