ஆசை ஆசையாய் திருமணம்.. ஆனால் சட்டப்படி தப்பு… கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு 16 வயது தானா?… இப்போ போலீஸ் ஸ்டேஷனில் கணவர்..!!!
‘கும்பமேளா அழகி’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமான மோனாலிசாவின் கணவர் ஃபர்மான் கான் மீது மத்தியப் பிரதேச காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 11-ம் தேதி கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம்…
Read more