அடக்கொடுமையே..! தூங்குறதுக்கு வேற இடமே கிடைக்கலையா..? நடு ரோட்டில் காரை நிறுத்திட்டு அசந்து தூங்கிய நபர்… அவரை எழுப்புறதுக்குள்ள போராட்டமா போச்சு… வியப்பூட்டும் காணொளி..!
கேரளத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு வாலிபர் ஒருவர் காருக்குள்ளேயே தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் நடுப்பகுதியில் நீண்ட நேரமாக கார் ஒன்று நிற்பதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காருக்குள்…
Read more