“அடிச்ச லக்கி பிரைஸ்… இந்த மலையாளப் பொண்ணோட அடுத்த படத்துல நடிக்கப்போற அந்த மாஸ் ஹீரோ யாருப்பா!”.. சினிமா வட்டாரத்தில் சூடுபிடிக்கும் பேச்சு..!!!
‘பிரேமலு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தென்னிந்தியச் திரைத்துறையில் மிகவும் தேடப்படும் கதாநாயகியாக மாறியுள்ளார் நடிகை மமிதா பைஜு. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் கமிட்டாகி வரும் இவரது கைவசம் அடுத்தடுத்து பல முக்கியப் படங்கள்…
Read more