வீட்டின் முன் விளையாடிய குழந்தை திடீரென மாயம்.. பேரலைத் திறந்து பார்த்த பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… மரணத்தால் உறைந்துபோன குடும்பம்..!!!
மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தண்ணீர்ப் பேரலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அம்பாஜோகையின் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் அமோல் ஆடே என்ற சிறுவனே இவ்வாறு…
Read more