நள்ளிரவில் திகில்… சாப்பாடு தேடி ஊருக்குள்ளேயே வந்துட்டு..! பைக்கில் போன இளைஞர்களுக்கு உயிர் பயத்தை காட்டிய சிங்கங்கள்… வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நள்ளிரவில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கிராமத்தின் சாலையில் அமைதியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவர்களின் பைக் ஹெட்லைட் வெளிச்சத்தில் சிங்கங்கள் தென்பட்டன. சிங்கங்கள் மிக அருகில் இருப்பதை பார்த்ததும்,…

Read more

Other Story