கெட்டுப் போச்சு..! காலாவதியான சாக்லேட்டை போட்டி போட்டு அள்ளிட்டு போன மக்கள்… எவ்வளவு சொல்லியும் ஆசை அடங்கல… முகம் சுளிக்க வைத்த காணொளி…!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் குப்பையில் கொட்டப்பட்டிருந்த ஏராளமான சாக்லேட்டுகளை பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இடத்தில் சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புப் பொருள்கள் குப்பையாகக் கொட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும், அங்கு மக்கள் திரளத் தொடங்கினர். பின்னர்…
Read more