அவரு என்னோட புருஷன்..! நீ எப்படி அவன் கூட பேசலாம்… நடுரோட்டில் மல்லுக்கட்டிய மனைவி… ஒருத்தனுக்காக குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உடற்பயிற்சி நிலையம் அருகே இரு பெண்கள் இடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் மற்றொரு பெண் இருப்பதாக சந்தேகித்த அவரது மனைவி, அங்கு சென்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு பெண்களுக்கும்…
Read more