பூஜை அறை மட்டுமல்ல… வீட்டில் இந்த இடங்களிலும் கடவுள் படங்களை வைக்கலாம்…! ஆனால் ஒரு விஷயத்தில் கவனம்…
வீட்டில் கடவுள் படங்களை வைப்பது என்பது பலரது வழக்கமாக உள்ளது. ஆனால், அவற்றை வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும், எந்த இடத்தில் வைக்கக் கூடாது என்பதில் சிலர் குறிப்பிட்ட நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றனர். குறிப்பாக, பூஜை அறையில் மட்டுமின்றி வீட்டின் சில…
Read more