“என் வாழ்க்கையே இந்த பஸ்ஸுக்குள்ள தான் போச்சு!” – கடைசி நாள் பணியில் கலங்கிய முதியவர்.. இணையத்தில் வைரலாகும் மகனின் உருக்கமான வைரல் பதிவு..!!!
வாழ்க்கையில் நாம் செய்யும் வேலையை எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் என்பதற்கும், உழைப்புக்குக் கிடைக்கும் உண்மையான மரியாதைகளுக்கும் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பையின் அடையாளங்களில் ஒன்றான ‘பெஸ்ட்’ பொதுப் போக்குவரத்துப் பேருந்தில் பல ஆண்டுகளாகக் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்ற…
Read more