அசுர மன்னரை வரவேற்கும் ஓணம்…! கேரள மக்கள் வீடுகளை அலங்கரிப்பதன் பின்னணி என்ன தெரியுமா…?
கேரளாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம், ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில் ஓணத்தின் முக்கிய நாளான திருவோணம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வருகிறது. கேரள சுற்றுலாத்துறையும் திருவோணத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதியாகக் குறிப்பிட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்கு பின்னால் மகாபலி…
Read more