இன்று(செப்-15) ஒருநாள் மட்டும்…. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு ஏரளமானவர்கள் செல்வார்கள். இந்த நேரங்களில் இவர்களுடைய வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும். இந்நிலையில் நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று ஒருநாள் மட்டும் இரவு…
Read more