என்ன காப்பாத்துங்க டாக்டர் ஐயா பாம்பு கடிச்சுட்டு..! ஹாஸ்பிடலுக்கு ஓடோடி வந்த வாலிபர்… ஆனா அவரு டப்பாவில் கொண்டு வந்தது இருக்கே… டாக்டர்களுக்கே பயம் காட்டிட்டாருப்பா..!
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் பாம்பு கடித்த இளைஞர் ஒருவர், அவரைக் கடித்த அதே பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்காக வந்த இளைஞரின் கையில் இருந்த பிளாஸ்டிக் பெட்டிக்குள் பாம்பு இருந்ததைக் கண்டு மருத்துவமனையில்…
Read more