சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்ததால் வர்ணனையாளர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கையா?… ரசிகர்கள் அதிர்ச்சி… பரபரக்கும் பின்னணி…!!!
ஐபிஎல் 2026 தொடருக்கான வர்ணனையாளர் குழுவிலிருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா மற்றும் இர்பான் பதான் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இவர்கள் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து…
Read more