“அடேங்கப்பா.. ஒரு லிட்டர் பால் விலை 450 ரூபாயா?… அமெரிக்க விலையைக் கேட்டு நெஞ்சுவலியே வந்திடும் போலனு அலறிய இந்திய பால்காரர்.. வைரல் வீடியோ..!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு லிட்டர் பால் விலை சுமார் ₹450 என்ற விவரத்தைக் கேட்டு, இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த பால்காரர் ஒருவர் மிகுந்த ஆச்சரியமடைந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் “சாய் காய்”…
Read more