“அடப்பாவிகளா… ட்ரெண்டுங்கிற பேர்ல குளிக்கிறதையே நிறுத்துற அளவுக்கு இறங்கிட்டீங்களாடா?” – ‘ஜென் ஜி’ இளைஞர்களின் அதிர்ச்சி கலாச்சாரம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

சமீபகாலமாக ‘ஜென் ஜி’ இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் பரவி வரும் ‘பெரோமோன்மேக்சிங்’ என்ற புதுவிதமான கலாச்சாரம், இணையத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களைக் கவர்வதற்காகவும், தங்களிடம் ஈர்ப்பை உண்டாக்குவதற்காகவும் டேட்டிங் செல்வதற்கு முன்பாகக் குளிப்பதையே முற்றிலும் த தவிர்க்கும் விசித்திரமான…

Read more

Other Story